Monday, October 26, 2015

சோலார் போட்டோ வோல்டாயிக் பம்பிங் சிஸ்டம்

தினமலர் நாளிதழ் 25.10.2015 கோவை பதிப்பில் என் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சோலார் பம்பினை குறித்த செய்தி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தேவராயபுரம் கிராமத்தில் திரு. தி.கதிரேசன் ( மொபைல் எண் : 94434-26692) என்னும் விவசாயியின் நிலத்தில் 5 எச்.பி. திறனுள்ள சோலார் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது.



No comments: